புதிய உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி

0
717
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
 நேற்று இரவு இது வெளியிடப்பட்டுள்ளது.  2018 மார்ச் 9 என்ற திகதியிடப்பட்ட இந்த வர்த்தமானி  2061ஃ42 என்ற இலக்கத்தின் கீழ் வெளியட்ப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு;ள்ளன. ஏனைய மாவட்டங்களுக்கான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் விபரம் இன்று வெளியிட  ஏற்பாடகியிருந்தது.