இலங்கையில் அனைத்து சமூக ஊடகங்களும் முடக்கம்

0
709

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு அனைத்து சமூக ஊடகங்களும் .
காலவரையறையின்றி முடக்கப்படுவதாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சமூக ஊடகங்களூடாக பகிரப்படும் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் அவதானித்து வருவதாகவும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் விதம் தொடர்பிலும் அவதானிக்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இணையத்தின் வேகம் குறைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது