மட்டக்களப்பில் ஜனாதிபதியிடம் மகஜரை கையளித்துள்ள இரு சிறுவர்கள்.

0
1306

மட்டக்களப்பில் கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொதுநூலக கட்டிடத்தை முடித்துத்தருமாறு இன்று மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியிடம் மட். புனிதமிக்கேல்கல்லூரியில் கல்வி பயிலும் இரு சகோதரர்கள் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.

மகஜரைப்பெற்றுக்கொண்ட சனாதிபதியின் செயலாளர் இரு வாரங்களுக்குள் சாதகமான பதிலை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

7ம் ஆண்டு ,2ம் ஆண்டில் கல்விபயிலும் திருமாறன் சாகித்தியன், சிறிரங்கன் எனும் இரு சகோதரர்களே மகஜரை கையளித்துள்ளனர்.