நுவரெலியா புரூக்சைட் தோட்டத்தில் ஆறு வீட்டுக்குள் புகுந்ததால் 25 வீடுகள் பாதிப்பு

0
502

நுவரெலியா மாவட்டம் ராகல  புரூக்சைட் தோட்டத்தில் அன்மையில் தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக ஆறு பெருக்கெடுத்து வீட்டுக்குள் புகுந்ததால் 25 வீடுகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதுடன் பாதிக்கபட்ட மக்கள் தோட்ட சனசழூக நிலையத்திலும்  உரவினர்களின் வீடுகளிலும் தற்காலிகமாக தங்கி உள்ளனர். தோட்ட மக்கள் மேலதிக வருமானம் பெறும் நோக்கில் பயிரிடப்பட்டிருந்த மரக்கரிகளும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மேற்படி பாதிக்கபட்ட வைத்தியசாலையை பார்வையிடுவதற்காக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம்¸ குறித்த இடத்திற்கு விஜயம் செய்தார் இதன் போது பாதிக்கபட்ட மக்களுடன் கலந்துறையாடி இவர்களுக்கான விடுகளை உடனடியாக அமைப்பதற்கான நடிவடிக்கைகளையும்  பாதிக்கபட்ட மக்களுக்கான நிவாரணங்ளை பெற்றுக் கொள்வதற்குமான நடவடிக்கைகளையும் மேற்க் கொண்டார்