கொல்லநுலை வீதியில் உடைந்து வீழ்ந்த மின்சார கம்பம்.

0
769

மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட கொல்லநுலைப் பகுதியில் வீதியின் அருகே நடப்பட்டிருந்த மின்சார கம்பம் உடைந்து வீழ்ந்த சம்பவம் இன்று(30) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த மின்சார கம்பம் உடைந்து, வீதியின் குறுக்கே வீழ்ந்ததினால், அவ்வீதியினூடாக போக்குவரத்து செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.