வேட்பாளர் அறிமுகம் செல்லையா நகுலேஷ்வரன்

0
1098

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைதென்மேற்கு பட்டிப்பளை பிரதேசசபை 1ம் வட்டாரம் அம்பிளாந்துறை தமிழ்தேசிய கூட்டமைப்பு இலங்கைதமிழரசு கட்சி வேட்பாளர் செல்லையா நகுலேஷ்வரன். பிரதி அதிபர் மட்/மகிழடித்தீவு சரஷ்வதி வித்தியாலயம் இலங்கை தமிழரசுகட்சி அம்பிளாந்துறை கிளை தலைவர், அம்பிளாந்துறை ஶ்ரீ சித்திவினாயகர் ஆலய தலைவர், அம்பிளாந்துறை அறநெறிப்பாடசாலை அதிபர் பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலய பரிபாலன சபை உபதலைவர், சமூகசேவையாளர்,