உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்துப் போட்டி

0
534

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது.

இதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் தமது வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளதாக கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்தார்.