வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்காக அரசால் ஏற்படுத்தப்படவுள்ள அலவலகம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு.

0
703

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு விளக்க மளிக்கும் 2 நாள் செயலமர்வு இன்று மட்டக்களப்பு சர்வோதய நிலயத்தில் ஆரம்பமாகி நடைபெற்றன.இங்கு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்காக அரசால் ஏற்படுத்தப்படவுள்ள அலவலகம்,அதற்கான ஐநா நடைமுறைகள், தீர்மானங்களை விளக்கும்முகமாக இது ஏற்பாடு செய்யப்பட்டது.

இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பினால் நடாத்தப்பட்ட இச்செயலமர்வில். கிழக்குமாகாண ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர்   .தேவ அதிரன் உரையாற்றுவதனையும்,அகத்தின் இணைப்பாளர்  பொன் சற்சிவானந்தம் .திட்டமுகாமையாளர் .லவகுசராசா, மற்றும் வளவாளர்களான சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர்,றுக்கிபெனார்ன்டோ ஆகியோர் விளக்கமளிப்பதனையும் படங்களில் காணலாம்.