மக்கள் வாழ்விடங்களில் இன்னும் வெடிபொருட்கள் இன்றும் முள்ளிவாய்க்காலில் கைக்குண்டு மீட்பு

0
694

சண்முகம் தவசீலன்

நாட்டில் இடம்பெற்ற போர்காரனமாக  மக்களின் வாழ்விடங்களில் பல்வேறு போர்த்தளபாடங்கள்  மற்றும் வெடிபொருட்கள் இன்னும் காணப்படுகின்றது
அந்தவகையில் மக்களுக்கு வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பிரதேசங்களாக ​
​அறிவிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் இன்றும் வெடிபொருட்கள் மீட்க்கப்பட்ட வண்ணம் உள்ளது

அந்தவகையில் இன்றும் முள்ளிவாய்க்கால் பகுதியில் இரண்டு கைக்குண்டுகள் மக்கள் வாழ்விடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது
எனவே எவாறு அச்சத்துடன் வாழும் தமது வாழ்வுக்கு உத்தரவாதம் அழிப்பது யார் என மக்கள் கேள்வியெழுப்புவதோடு  தமது பகுதிகளை சரிவர கண்ணிவெடிகளை அகற்றி தருமாறு கோருகின்றனர்