இரனைப்பாலையில் கட்டடங்களை பதம்பார்த்த புயல்காற்று

0
566

இரணைப்பாலைப் பகுதியில் வீசிய புயல் காற்றினால் அப் பிரதேசத்தின் பல பகுதிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

சென் அன்ரனிஸ் இளைஞர்  கழகத்தின் பொருட்கள் பாதுகாக்கும் கட்டிடத்தின் கூரை முற்றாக வீசப்பட்டு சேதமடைந்துள்ளதோடு மேலும்  பல  கட்டடங்கள் சேதமடைந்துள்ளது

இன்று காலை வீசிய காற்று காரணமாக சிறுவர் நிதியப்பங்களிப்புடன் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் இரணைப்பாலை சென் அன்ரனிஸ் இளைஞர் கலக்த்திர்க்கென அமைத்துக் கொடுக்கப்பட்ட கூரை முற்றுமாக தூக்கி வீசப்பட்டுள்ளதொடு மேலும் பல வீடுகள் கட்டடங்களில் சேதங்கள் ஏறப்பட்டுள்ளன.