கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரப் பெருமானது தேரோட்ட பூசை நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

0
897

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரப் பெருமானுக்கு கடந்த 24.08.2017 அன்று திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவ பெருவிழாவின் இறுதி நாளான இன்று எம்பிரானுக்குரிய தேரோட் பூசைகள் பிரதமகுரு சிவஸ்ரீ. மு.கு.சச்சிதானந்தம் குருக்கள் அவர்களால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில மணி நேரத்தில் தேரோட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.