மட்டக்களப்பு சிறைச்சாலை நண்பனை சந்தித்த சனாதிபதி.

0
1980

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 1972ம் ஆண்டு ஒரே அறையில் சிறைவைக்கப்பட்டிருந்த  நண்பர்கள் இருவர் சந்தித்து தமது பழையநினைவுகளை மீட்டிய சம்பவம் இன்று அனைவரையும் ஆச்சரியத்துள் ஆழ்த்தியுள்ளது..
தற்போதைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்  மட்டக்களப்பு வெல்லாவெளிப்பிரதேசத்தைச்சேர்ந்த தவசிப்பிள்ளை அழகானந்தம் என்பவருமே பொலன்னறுவையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் தங்கள் நற்பினை பரிமாறிக்கொண்டனர்.