கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக அன்ஸார் நியமனம்

0
682

கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் செயலாளராக ஏ.எச்.எம். அன்ஸார் இன்று (06) கடமைகளை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களின் முன்னிலையில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிரதி பிரதம செயலாளர் (நிருவாகம்) ஆக கடமையாற்றிய இவர் தற்போது இவ்வமைச்சின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றதுடன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய கே.கருணாகரன் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்..

(sm)