சுவிஸ் சூரிச் நகரில் ஸ்ரீ கிருஸ்ண ஜெயந்திவிழா

பகவான் ஸ்ரீ கிருஸ்ணரின் அவதாரமாகிய  ஸ்ரீ கிருஸ்ண  ஜெந்திவிழா எதிர்வரும் 15.08.2017 செவ்வாய்கிழமை சுவிஸ்லாந்து சூரிச்நகரில்  Bergstrasse 54,8032 Zürich. எனும் விலாசத்தில்அமைந்துள்ள  ஸ்ரீ கிருஸ்ணரின் தேவாலயத்தில் நடைபெறவுள்ளதாக சுவிஸ்- தமிழ்  ஸ்ரீ கிருஸ்ண பக்திக்கழகத்தினர் அறிவித்துள்ளனர்.
வெளியரங்க நிகழ்வுகள் மாலை 18.45 தொடக்கம் இரவு 22.00மணிவரையும், ஆலயத்தினுள் நடைபெறும் நிகழ்வுகள் பிற்பகல் 15.00 மணிதொடக்கம் நள்ளிரவு வரை நடைபெறும்.
நிகழ்வில் சந்திய ஆர்த்தி, நடனம், பஐனை,அபிநயம், ;  கிருஸ்ணபொப்,அபிநயம்,மஹாபிரசாதம் என்பன இடம்பெறவுள்ளன.