கிழக்குமாகாணத்தின் புதிய ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரோஹித்த_போகொல்லாகம
இந்நிகழ்வில் கிழக்குமாகாண கௌரவ முதலமைச்சர்_அல்ஹாஜ்_அல்
இதனை சிறப்பிக்குமுகமாக கௌரவ முதலமைச்சரால் கிழக்கின் புதிய ஆளுநருக்கு இன்று இரவு விருந்துபசார நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.