ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தீத்தோட்சவம்

வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தீத்தோட்சவம் நேற்று   மிகவும் சிறப்பாக இடம்பெற்றது  

தான்றோண்றீஸ்வரராக ஒட்டுசுட்டான் மண்ணில் குடிகொண்டு மக்களுக்கு அருள்பாலித்து வரும் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய திருவிழாவில் இறுதி நாளான நேற்று  தீர்த்தக்கேணியில்   பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தீத்தோட்சவம் மிகவும்  சிறப்புற நடைபெற்றது,