அனந்தி சசிதரன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

வட மாகாண சபையின் மகளிர் விவகார மற்றும் சமூக சேவைகள் புனர்வாழ்வு கூட்டுறவு அமைச்சரான அனந்தி சசிதரன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
யாழ்.ஏ 9 வீதியின் அரியாலைப்பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் தன்னுடைய கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.