கிழக்கு பல்கலைகழகத்தின் புதிய வேந்தர் வேல்முருகு விவேகானந்தராசா அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய மண்டபத்தில் சிவானந்த பாடசாலை பிரதி அதிபர் திரு.க.மகாலிங்கசிவம் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது..
இன்று காலை இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வானது கண்ணன் சிலை முன்றலிலிருந்து ஆரம்பமாகி பிரதான வீதியூடாகச் சென்று சரஸ்வதி சிலை விபுலானந்த சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வைத்தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இறைவணக்கத்தை தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது
Thanks varathan.