திவாரகா
ஜீவன் தொண்டமானைத் தவிர, ரணில் அரசாங்க அமைச்சரவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தோல்வியை எதிர்கொண்டனர்.
முந்தைய அமைச்சரவை 22 உறுப்பினர்களைக் கொண்டது. காஞ்சன விஜேசேகர, கலாநிதி சுசில் பிரேம ஜயந்த, ஹரீன் பெர்னாண்டோ, மஹிந்த அமரவீர, டக்ளஸ் தேவானந்தா, மனுஷ நாணயக்கார, ரமேஷ் பத்திரன, விதுர விக்கிரமநாயக்க, நளின் பெர்னாண்டோ, நிமல் சிறிபால டி சில்வா, பவித்ரா வன்னி ஆராய்ச்சி என்பவர்கள் உள்ளடங்குகின்றனர்.