முன்னாள் ஜனாதிபதியின் 79வது பிறந்த நாளையொட்டி சர்வ மத குருக்கள் வாழ்த்து

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே அவர்களின் 79வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய வாசஸ்தலத்தில் வணக்கத்திற்குரிய கலஹம தர்மரன்சி தேரர், சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா, கலாநிதி ஹசன் மௌலானா, அருட் தந்தை நிஷான்குரே ஆகியோர்கள் ஆசி வழங்குவதையும் பாபுசர்மா பொன்னாடை போர்த்துவதையும் மற்றும் முன்னாள் அமைச்சர் அருகில் சாமல் ராஜபக்சவையும் காணலாம்.

kajaana chandrabose