நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தின் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் வெளியாகியுள்ளன.
திகாமடுல்ல மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட வசந்த பியதிஸ்ஸ அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 04 ஆசனங்கள்
1. வசந்த பியதிஸ்ஸ – 71,120
2. மஞ்சுள ரத்நாயக்க – 50,838
3. பிரியந்த விஜேரத்ன – 41,313
4. முத்துமெனிக்கே ரத்வத்தே – 32,145
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
1. எம். எம். தாஹிர் – 14,511
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
1. மீராஷாஹிபு உதுமாலெப்பே – 13,016
இலங்கை தமிழரசு கட்சி
1. கவீந்திரன் கோடீஸ்வரன் – 11,96
2