அம்பாறை மாவட்டத்தில் இம் முறை பாராளுமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகள் பல களத்தில் இறங்கின.
ஆனால் ,இலங்கை தமிழரசுக் கட்சி மட்டும் அதிகூடிய 33632 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியது.
ஏனைய நான்கு தமிழ் கட்சிகள் 11383 வாக்குகளை பெற்றன.
இம்முறை அம்பாறை மாவட்டத்தில் ஆசனம் பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய தமிழ் கட்சிகள் பெற்று கொண்ட வாக்குகள் இதோ..
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சங்கு – .
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி படகு –
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வீணை –
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ். சைக்கிள் –
மொத்தமாக வாக்குகளை இக் கட்சிகள் பிரித்தன.
இதேவேளை ஆசனம் பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி 88 வாக்குகளைக் குறைவாக எடுத்திருந்தால் ஆசனத்தை இழக்க வேண்டி வந்திருக்கும்.
அவ் ஆசனம் நேராக புதிய ஜனநாயக முன்னணி சிலின்டரைப் போய்ச் சேர்ந்திருக்கும்.
அதாவது ஒட்டுப்பறியில் ஆக 88 வாக்குகளால் மயிரிழையில் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது