ஐக்கிய இராச்சியத்தை (UK)தலைமையகமாக கொண்ட Worldwide Book of Records நிறுவனத்தினால் உலக சாதனையாளர்களை இனம் காண்பதற்கான போட்டியில் புதிய உலக சாதனையாளனாக தன்னை அடையாளப்படுத்தினார் கிண்ணியா குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த 4 வயது மாணவன் Nasmi Aqlaan Bilaal
பத்தின் 100 ம் அடுக்கு வரை அவற்றின் பெயர்களை ஆங்கிலத்தில் 2 நிமிடம் 12 செக்கன்களில் கூறி இச்சாதனையை நிகழ்த்தினார்.
பெற்றோர்
கந்தளாய் வைத்தியசாலையில் பணிபுரியும் இயன் மருத்துவர்(Physiotherapist )நஸார் முஹமட் நஸ்மி மற்றும் கிண்ணியா வைத்தியசாலையில் பணிபுரியும் இயன் மருத்துவர் (Physiotherapist ) அஸ்ரப் பாத்திமா பஸீஹா ஆகியோரின் செல்வப் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எப்.முபாரக்