அனுரவின் அதிரடி அறிவிப்பு.

விவசாயிகளுக்கான உரமானியம் ஹெக்ரயருக்கு 15000 ரூபாவில் இருந்து 25000ரூபாவாக உயர்த்துமாறு  ஜனாதிபதி பணிப்பு.