பிரதானசெய்திகள் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்ற போகும் புதிய ஜனாதிபதி! September 24, 2024 Facebook Twitter Google+ Pinterest WhatsApp ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளைய தினம் (25) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இந்த விசேட உரையானது நாளை இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.