மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மட்டக்களப்பு செட்டிபாளையத்தில்தனது இல்லத்தில் இன்றைய தினம் ( 23 )இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு,மேலும் பல்வேறு விதமான கருத்துக்களையும் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்