பிரதானசெய்திகள் திருகோணமலை மாவட்டத்தில் சஜித் பிரேமதாச முன்னிலை! September 22, 2024 Facebook Twitter Google+ Pinterest WhatsApp திருகோணமலை மாவட்டத்தில் சஜித் பிரேமதாச 120,588 வாக்குகளைப் பெற்று முன்னிலையிலுள்ளார். அநுரகுமார திஸாநாயக்க 49,886 வாக்குகளையும் ரணில் விக்கிரமசிங்க 40,496 வாக்குகளையும் அரியநேத்திரன் 18,524 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.