மட்டக்களப்பு மாவட்ட சாரணர் பாசறை வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல கல்வி வலயங்களையும் சேர்த்த சாரண மாணவர்கள் கலந்து கொண்ட சாரணர் பாசறை பதில் மாவட்ட ஆணையாளரும், உதவி தலைமையக ஆணையாளரும், கிழக்கு மாகாண சாரண இணைப்பாளருமான திரு. பொ. சசிகுமார் அவர்களின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
இதில் உதவி மாவட்ட ஆணையாளர்கள் ,மாவட்ட சாரண தலைவர்கள் மற்றும் சாரண மாணவர்களின் பங்களிப்புடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது