புதிதாக வாக்களிப்பு நிலையத்துக்கு செல்லுகின்ற போது கடந்த காலங்களில் பலர் அச்சமடைந்த நிலையில் செல்வதை அவதானிக்க முடிந்தது இதனை கருத்திற் கொண்டு இளைஞர் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு சிறப்பாக இம் முறை இடம் பெற்று வருகிறது என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (Caffe) நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்தார்.
திருகோணமலை,தம்பலகாமம் பிரதேச செயல பகுதியில் இன்று (14) இடம் பெற்ற வாக்காளர்களை தெளிவூட்டுதல் நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்