வரலாற்றுப்பிரசித்தி பெற்ற காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ சமுத்திர தீர்த்தோற்சவம் நேற்று (8) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
மகோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ சிவ பிரபாகரக் குருக்கள் தலைமையில் கிரியைகள் இடம்பெற்று சமுத்திரத்தில் சிறப்பாக தீர்த்தோற்சவம் இடம் பெற்றது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.