தமிழ் இன அழிப்பு நினைவு நாளான 41வது கறுப்பு ஜூலை நாளினையொட்டி பிரித்தானியாவில் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய இராஜ்யத்தின் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு இணைந்து இப்போராட்டத்தினை முன்னின்று நடாத்தியிருந்தனர்..
குறித்த போராட்டத்தை தொடர்ந்து கறுப்பு ஜூலை தொடர்பான ஆவண நிழல்ப்படங்கள் காட்சிப்படுத்தலும் உறுதி ஏற்பும் இடம்பெற்றது.