யாழ். கீரிமலை நகுலேஸ்வரம் சிவன் ஆலய ஆதீன குருவுமாகிய , சிவஶ்ரீ. நகுலேஸ்வர குமாரசாமிக்குருக்கள் அவர்கள் கீரிமலையில் சிவபதம் அடைந்தார் .சர்வதேச இந்து மத பீடம் சார்பாக கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா,அன்னாரின்குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து, ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல சிதம்பர நடராஜப் பெருமானை மனதாரப் பிராத்திப்பதாகவும் தெரிவித்துள்ளார் .