மதுவரி ஆணையாளராக தர்மசீலன் கடமையேற்பு

( வி.ரி. சகாதேவராஜா)
இலங்கை மதுவரித் திணைக்களத்தின் மதுவரி ஆணையாளராக(ஆதாயம்) கனகசபை தர்மசீலன்  கடமையேற்றுள்ளார்.

 மதுவரித் திணைக்களத்தில் மதுவரி பரிசோதகராக  1986 இல் இணைந்து பணியாற்றினார்.  தொடர்ந்து அத்தியட்சகர்,உதவி ஆணையாளர்,ஆகிய பதவி உயர்வடைந் து  பின் திணைக்கள தலைமையகத்தில் பிரதி மதுவரி ஆணையாளராக கடமையாற்றினார்.
 இறுதியாக மதுவரி ஆணையாளராக கடமையாற்றிய கனகசபை தர்மசீலன்   மதுவரி ஆணையாளராக(ஆதாயம்) கடந்த வாரம் கடமையேற்றுள்ளார்.இந்த வருடம் இறுதிப்பகுதியில் இவர் ஓய்வுபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.