அஷ்ரப் ஏ சமத்
தெஹிவளை அல் இமாம் அல் அஸ் அரபிக் கல்லுாரி ஏற்பாட்டில் ரமலான் வருகையை முன்னிட்டு நிகழ்வு ஒன்று 02.03.2024 வெள்ளவத்தை மெரைன் ரைவில் இடம் பெற்றது கனடாவில் உள்ள சலாஹூடீன் பள்ளிவாசலின் பிரதான இமாம் இஸ்லாமிய பேச்சாளர் அஷ்ஷைக் ஜீல் ஸாதிக் – குழுவினர்களான அஷ்ஷைக் ஸஃத் – ஹார்மெனி பேன்ட், அல் ஹாஜ் ஹம்ஸா மஹ்ஸூமி முஸ்அத் கரீம் ஆகியோர் இவ் வாரம் இலங்கை வந்திருந்தனர். இவர்களது ஆன்மீக பேச்சும் இடம்பெற்றது அத்துடன் ஸலாவாத் கிராத் மற்றும் , துஆப் பிராத்தனையும் நிகழ்த்தினார்கள்.