முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தனது இராஜினாமா கடிதத்தை டீகாட்டபாயவிடம் கையளித்துள்ளார்.
“தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக, 7வது ஜனாதிபதி மேதகு கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் பதவியில் இருந்து நான் இராஜினாமா செய்துள்ளேன்” என சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவை தனது பிரத்தியேக செயலாளராக நியமித்தமைக்கு சுகீஸ்வர பண்டார தனது இராஜினாமா கடிதத்தில் நன்றி தெரிவித்துள்ளதுடன்.
தனது அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்காக பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.