தேசிய அரசாங்கம் அமையுமா?

தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான முக்கிய கலந்துரையாடல் வார இறுதியில் இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான காய் நகர்த்தல்களை ஜனாதிபதி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

இக்கலந்துரையாடலில்  ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் தேசிய அரசாங்கத்தின் கட்டமைப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.