அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியில்

இவ்வருடத்திற்கான கற்கை நெறிகளுக்காக விண்ணப்பிக்கும் திகதி எதிர்வரும் 15.02.2024 ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
(அஸ்ஹர் இப்றாஹிம்)
நிர்மாணத்துறை தள மேற்பார்வையாளர் சான்றிதழ் ( Construction Site Supervisor ) முழு நேரம் 01 வருடம். ( NVQ LEVEL 04 ) ,சுருக்கெழுத்து, தட்டச்சு மற்றும் கணனியில் தேசிய சான்றிதழ் – தமிழ் ( NCSTC ) முழுநேரம் 01 வருடம் ( NVQ LEVEL 03 )  மற்றும் IT சான்றிதழுடன் ,பொறியியல் படவரைவியலுக்கான தேசிய சான்றிதழ் ( NCED ) முழுநேரம் 01 வருடம் ( NVQ LEVEL 04 ) ஆகிய கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மேற்படி கற்கை நெறிகளை தொடரும் மாணவர்களுக்கு , தொழிற்பயிற்சியும் வழங்கப்படும்.
தொடர்புகளுக்கும், பதிவுகளுக்கும்.
தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை பிரிவு
தொழில் நுட்பக் கல்லூரி,
அக்கரைப்பற்று.
தொலைபேசி:-
067 22 79326, 067 22 79865, 067 22 79602.
மின்னஞ்சல்:- [email protected]