அமெரிக்காவில் இராஜதந்திர சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

அமெரிக்காவில் இராஜதந்திர சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் Congressman Wiley Nickel
Congresswoman Deborah Ross
Congressman Jamie Raskin
Congressman Danny K. Davis    ஆகியோருடன்   சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்.           இவர்கள் நால்வரும் தமிழர் விவகாரங்களில் அதிக அக்கறை செலுத்தியவர்கள்  அத்து்ன் அமெரிக்கா காங்கிரஸ் பாராளுமன்றத்தில் தமிழர்தேசம் தொடர்பாக 427 தீர்மானத்தை நிறைவேற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.