இலங்கை சுதந்திர தினத்தை கரிநாள் தினமாக பிரகனப்படுத்தி பிரித்தானியாவில் தமிழர்களுக்கான சுதந்திர வேட்டை அமைப்பினர் பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர் பிரித்தானியாவிற்கான இலங்கை தூதுவர் ரோகித்த போகல்லாகம வெளியேறும் போது ஆர்ப்பாட்ட செய்தவர்கள் முற்றுகையிட்டு எதிர்ப்பு கோசங்களை எழுப்பினர்