அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை நெனசல பயிற்சி நிலையத்தின் பட்டமளிப்பு விழா கடந்த சனிக்கிழமை( 23) கொழும்பு பண்டாரநாயக ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்முனை நெனசல பயிற்சி நிலையப் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.ஹாஜா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஊடகவியலாளர்களான கல்முனையைச் சேர்ந்த ஏ.பி.எம்.அஸ்ஹர் மற்றும் நிந்தவூரைச் சேர்ந்த எம்.சஹாப்தீன் ஆகியோர் ஊடகத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.