கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலை ஆங்கில தின நிகழ்வுகள்.

(எம்.ஏ.ஏ.அக்தார்) கல்முனை வலய கல்வி அலுவலகத்தின்  அனுசரணையில் (Gem Project) மூலம் நடத்தப்பட்ட English Festival நிகழ்வு கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் நடைபெற்றது
பாடசாலை அதிபர்  எம்.எஸ்.எம். பைசால்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வை பாடசாலையின் ஆங்கில பாட இணைப்பாளர்  ஏ.எல்.றியாஸ்  நெறிப்படுத்தியி ருந்தார் .
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வலய கல்வி அலுவலகத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் திருமதி எம்.எச். றியாஷா  அவர்களும் கௌரவ அதிதியாக உதவி கல்வி பணிப்பாளரும் சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளருமான என்.எம்.. மலிக்   அவர்களும் உதவி கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்டக்கல்வி பணிப்பாளருமான யூ.எல்.றியால்   அவர்களும் உதவி கல்வி பணிப்பாளர் திருமதி ஏ.ஏ. மலிக்  அவர்களும் விஷேட அதிதிகளாக  வலய கல்வி அலுவலகத்தின் ஆங்கில வளவாளர் ஏ.எல்.எம்.ஆரிப் அவர்களும் வலய கல்வி அலுவலகத்தின் வழிகாட்டல் ஆலோசனை பிரிவு வாளவாளர்
யூ.எல்.சபீல் இனைப்பாளர் அவர்களும் அதிதிகளாக பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.ஏ. சலாம் அவர்களும் திருமதி ஈ. றினோஸ் ஹஜ்மீன் அவர்களும் உதவி அதிபர் திருமதி யூ.எல்.. ஹிதாயா அவர்களும் பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் யூ.எல்.. ஹாஜா அவர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்