கோறளைப்பற்று பிரதேச இலக்கிய விழா -2023. 

(க.ருத்திரன்) பிரதேச இலக்கிய விழா (2023) நிகழ்வுகள் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.கோறளைப்பற்று பிரதேச செயலகமும் பிரதேச அதிகார சபை இணைந்து இவ் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. பிரதே செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச் செல்வம் தலைமையில் நடைபெற்ற நிகழவில் பல்வேறு இலக்கியம் சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்றன.குறிப்பாக பிரதேசத்தில் நீண்டகாலமாக கலைத் துறைக்கு சேவையாற்றிய கலைஞர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

இதன்போது நாடகத் துறை சார்பாக சபாபதி கந்தசாமியும் நடனம் சார்பாக திருமதி கிருஷாந்த் விமலாதேவி ஆகியோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.நிகழ்வில் அபிநயம்  நடன கலை மன்றத்தின் நடனம்,கவிதை,கதை,குழுப்பாடல்,கவிஞர் முத்துமாதவின் கவிதை,பேச்சு.பாடல் என பல்வேறு அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன.நிகழ்வின் இறுதியில் இலக்கிய போட்டி நிகழ்சிகளில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சாண்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

WhatsApp Image 2023-12-05 at 10.23.28 AM.jpegWhatsApp Image 2023-12-05 at 10.23.32 AM (1).jpegWhatsApp Image 2023-12-05 at 10.23.28 AM (1).jpegWhatsApp Image 2023-12-05 at 10.23.30 AM.jpegWhatsApp Image 2023-12-05 at 10.23.29 AM (1).jpegWhatsApp Image 2023-12-05 at 10.23.33 AM.jpeg