2022 (2023) O/L பரீட்சை பெறுபேறுகள் சற்று முன் வெளியாகியுள்ளது.

(எருவில் துசி)  2022 (2023) O/L பரீட்சை பெறுபேறுகள் சற்று முன் வெளியாகியுள்ளது..

பரீட்சை பெறுபேறுகளை https://www.doenets.lk/  எனும் இணையத்தளத்தினூடாக பார்வையிட முடியும்.

EXAM (INDEX NUMBER) type செய்து பின்வரும் இலக்கங்களுக்கு SMS செய்வதன் மூலம் பெறுபேறுகளை பார்வையிடலாம்.

Hitch 8888

Dialog 7777

Airtel 7545

Mobitel 8884