கேதார கௌரி விரத காப்புக்கட்டு நிகழ்வு.

வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஶ்ரீ கண்ணகி அம்மன்ஆலயத்தில் இடம்பெற்ற கேதார கௌரி விரத இறுதிநாள் காப்புக் கட்டு நிகழ்வுகள்  (13) திங்கட்கிழமை பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்ற போது….
படங்கள். வி.ரி. சகாதேவராஜா