அவசர அமைச்சரவை கூட்டம் தற்போது.. !

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தை பெறுவதற்கான விசேட அமைச்சரவை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

அரசாங்க ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு நிவாரணத்திட்டங்களை ஜனாதிபதி அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.அதேசமயம் புதிய வரிவிதிப்புகள் தொடர்பிலும் அறிவிப்பு வெளிவரலாமென அறியமுடிகின்றது.