(ஹஸ்பர்) இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் இன்று (02) திருகோணமலை சீனக்குடாவில் உள்ள IOC யினை பார்வையிட்டனர்.
மேலும் இந்நிகழ்வில் gasoil tank no 11,12 திறந்து வைக்கப்பட்டது.இதில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே உட்பட பல உயரதிகளும் கலந்து கொண்டனர்.