மரித்த விசுவாசிகளின் பெருவிழா.

(வாஸ் கூஞ்ஞ)   இந்த மண்ணில் வாழ்ந்து இறந்த ஆன்மாக்களை நினைவு கூர்ந்து அவர்களின் ஆன்மாக்களுக்காக விஷேடமாக செபிக்கும் ஒரு நாளாகவும் இன்று அவர்கள் நாளை நான் என்பதையும் ‘மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மீண்டும் மண்ணுக்கே திரும்புவாய்’ என்பதையும் நினைவூட்டி

செபம் . தவம் மற்றும் தானம் இம்மூன்று வழிகளால் உத்தரிக்கின்ற ஸ்தல ஆத்துமாக்களுக்கு உதவி செய்ய தூண்டும் ஒரு திருநாளாகவும் திருச்சபையானது நவம்பர் மாதம் இரண்டாம் திகதியை விசுவாசிகளுக்கு நினைவு}ட்டுகின்றது.

இந்த வகையில் பேசாலை கல்லறை பூங்காவில் வியாழக்கிழமை (02) திருப்பலி ஒப்புக் கொடுப்பதையும் உறவினர்கள் மரித்த தங்கள் உறவினர்களின் கல்றைகளின் முன் இருந்து செபிப்பதையும் படங்களில் காணலாம்.