கார்மேல் பற்றிமாவில் விஜயதசமி விழா.

(வி.ரி. சகாதேவராஜா)  கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் வருடாந்த வாணி விழாவின் விஜயதசமி விழா  நேற்று(24,) செவ்வாய்க்கிழமை கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ச.இ. றெஜினோல்ட் எவ்.எஸ்.ஸி. தலைமையில் சிறப்பாக நடைபெற்றபோது அதிபர் ஆசிரியர்கள் பொங்கலில் ஈடுபடுவதையும் கலைநிகழ்வுகளையும் காணலாம்.