களுவாஞ்சிகுடியில் ஹர்தாலுக்கு ஆதரவு.(video)

(எருவில் துசி) வடகிழக்கில் இன்று (20) அனுஸ்டிக்கப்படும் ஹர்த்தால் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் கடைப்பிடிக்கப்பமுடுவதை அவதானிக்க முடிகின்றது.

வடகிழக்கில் உள்ள ஏழு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து நிதிபதிக்கு நியாயம் கோரியும் வடகிழக்கில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்புக்கு நியாயம் வேண்டியும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்படும் ஹர்த்தாலுக்கு களுவாஞ்சிகுடி பிரதேச வர்த்தகர்கள் கடைகளை அடைத்து ஒத்துழைப்பு வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.