தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் அவர்களின் ஏற்பாட்டில் மையிலத்தமடு பண்ணையாளர் சங்க தலைவர் சீ.தியாகராசா செயலாளர் பா.பரசுராமன் மனித உரிமைகள் ஆணைக்குழுசட்டத்தரணி பேராசியர் த. ஜெயசிங்கம் அடங்கிய குழு எதிர்வரும் 8ம் திகதி ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்தித்து மயிலத்தமடு மேய்ச்சல் தரை பற்றி பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.